பிரபல நாடக நடிகர் சீனு மோகன் காலமானார்

பிரபல நாடக நடிகர் சீனு மோகன் காலமானார்

கிரேஸி மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் சீனு மோகன் (61), சுமார் 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடங்களில் அவர் நடித்துள்ளார்.

சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.