பிரதமர் மோடிக்கு ஐ.நா சபையின் விருது

 பிரதமர் மோடிக்கு ஐ.நா சபையின் விருது

இந்தியாவில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்போம் என்று உறுதியேற்றதற்காகவும், சர்வேதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று நடத்துவதற்காகவும் பிரதமர் மோடிக்கு ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் சவால்களை எதிகொள்வதில் முக்கியப் பங்காற்றியதற்காக உலக அளவில் பிரதமர் மோடி உள்பட 6 பேர் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு "சாம்பியன்ஸ் ஆப் தி ஏர்த்", என்ற விருதை ஐ.நா சபை அறிவித்துள்ளது.