ஜெயலலிதா பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது

ஜெயலலிதா பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது
/image.axd?picture=2018%2f5%2fJayalalithaa+Audio+tape+from+Apollo+hospital+released+now.jpg

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் பேசிய ஆடியோ பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் மரணம் தற்போது வரை மர்மமாக உள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா பேசிய ஆடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி விசாரணையில் மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்த ஆடியோ பதிவை வெளியிடப்பட்டுள்ளது.

---நன்றி தினத்தந்தி

Jayalalithaa Audio tape from Apollo hospital released now