"பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ"

"பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ"

தமிழ்த்திரையுலகில் இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் பிடித்தமான நாள் என்னவென்றால் அது வெள்ளிகிழமை. வித்தியாசமான தோரணைகளிலும் விறுவிறுப்பான கதைகளிலும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருகின்ற. வெள்ளிகிழமையை மையமாக வைத்து நமது பெப்பெர்ஸ் டிவி வழங்கும் ஒரு புதுமையான நிகழ்ச்சி "பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ "

இந் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் திரைஅரங்கிற்கு சென்று அப்புதிய படங்களைப் பற்றி ஒரு சிறப்பு தொகுப்பு வழங்கபடுகிறது. அதுமட்டுமல்லாமல் படம் பார்த்து வரும் ரசிகர்களிடம் அப்படங்களின் விமர்சனங்களை தெள்ளத்தெளிவுடன் வெளிச்சம் போட்டு அதே வெள்ளிகிழமை மாலை 7.30 மணிக்கு நமது பெப்பெர்ஸ் டிவியில் ஒளிபரப்பபடுகிறது.

இந்நிகழ்ச்சியை சுவாரசியமுடன் தொகுத்து வழங்குபவர் கனிமொழி.