கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள
Police arrests Protestors against ONGC

தஞ்சாவூர்: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், அச்சமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடியவர்களின் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அப்பகுதி கலவர பகுதியாக மாறியது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Police arrests Protestors against ONGC