‘ருசிக்கலாம் வாங்க’

‘ருசிக்கலாம் வாங்க’
Rusikalaam Vaanga

(திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.00 மணிக்கு)

உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புத்தம் புது சமையல் நிகழ்ச்சி ‘ருசிக்கலாம் வாங்க’ திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

பாரம்பரிய சமையல் முதல் பாஸ்ட் புட் சமையல் வரை புதுயுக இல்லத்தரசிகள், சிறுவர்கள் மற்றும் இன்றைய இளைய தலைமுறைக்கு பிடிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையில் சமைத்துக்காட்ட மூன்று சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு விட விதமாக சமைத்து காட்டுவார்கள்.

இது மட்டுமின்றி அன்றாடம் உபயோகிக்கும் உணவு பொருட்களை பற்றி நீங்கள் அறியாத விஷயங்களும், சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளும் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.

‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சியை மீனாட்சி தொகுத்து வழங்குகிறார். திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.00 மணிக்கு உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் கண்டு ருசிக்கலாம் வாங்க.

Rusikalaam Vaanga