இமயமலைக்குப் புறப்பட்டார் ரஜினிகாந்த்

இமயமலைக்குப் புறப்பட்டார் ரஜினிகாந்த்
Superstar Rajinikanth leaves for the Himalayas

நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை விமானம் மூலம் இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர், சிம்லா சென்று அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார்.

இமயமலையில் அவர் 10 முதல் 15 நாட்கள் வரை தங்க திட்டமிட்டுள்ளார்.

Superstar Rajinikanth leaves for the Himalayas