திருச்செந்தூர் முருகன் கோயில் வெளிமண்டபம் இடிந்து விபத்து!

திருச்செந்தூர் முருகன் கோயில் வெளிமண்டபம் இடிந்து விபத்து!
Thiruchendur Murugan Temple accident one death

திருச்செந்தூர் முருகன் கோயில் வெளிமண்டபம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் பெண் பக்தர் பலி ஆகியுள்ளதாகவும், இன்னும் பலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Thiruchendur Murugan Temple accident one death