திருவாரூர் தொகுதி - டிடிவி தினகரனின் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

திருவாரூர் தொகுதி - டிடிவி தினகரனின் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

முன்னால் முதலமைச்சர் கருணாநிதி மறைந்ததை அடுத்து, திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் வருகிற 28ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக கட்சி சார்பில் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.