ChennaiPatrika   »   News   »   Tamil News

"லைம்லைட்" சலூன் தொடக்க விழாவில் மிஸ் இந்தியா

August 25, 2018

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/Lime-Light-25-08-18] ...

MORE »

SRM பல்கலைக்கழகத்தில் சேவைத் திருநாள்

August 25, 2018

SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் கீழ் இயங்கும் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் சார்பில் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் பிறந்தநாள், சேவைத் திருநாளாகக் கொண்டாடப்பட்டது. மறைமலை நகர் அரசு மேனிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் மற்றம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் 21.8.2018 அன்று நடைபெற்றன. 22.8.2018 அன்று பல்கலைக்கழக வளாகத்தில...

MORE »

கேரளாவிற்கு அதானி குழுமம், ரிலையன்ஸ் நிதியுதவி

August 24, 2018

கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அந்த மாநிலத்தில் வரலாறு காணாத அழிவினை சந்தித்து வருகிறது, வெள்ளத்தில் சுமார் 230க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மாநிலத்தை சேர்த்த மக்கள் உதவி செய...

MORE »

கேரளா வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணமில்லை

August 24, 2018

கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கேரள மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. அந்த மாநிலத்தில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நிரம்பியது. மேலும் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பியதால், அதில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரும் இடுக்கி அணை...

MORE »

பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்

August 24, 2018

சென்னை: இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. மோட்டார் வாகன விதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது. மேலும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தொலைக்காட்சி, பத்திரிகை மூலம் விழிப்புணர்வு ஏற்...

MORE »

‘உணவு – வாழ்க்கையின் இதயம்’

August 22, 2018

பெருமைமிகு SRM பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக 1993ல் தொடங்கப்பட்ட SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் இத்துறையில் நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனமாக விளங்குவதாகும். மாணவர்களுக்கு இனிமையான கல்விச்சூழலையும் உள்ளார்ந்த கற்பித்தலையும் எப்பொழுதும் வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம் அவர்கள் தம் திறன்களை நன்கு வளர்த்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பதில் ச...

MORE »

எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம் 1.07 கோடி நிதியுதவி

August 21, 2018

கேரள மாநிலம் பெரும் மழையாலும் வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம் 1.07 கோடிக்கான காசோலையை கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் சேர்ப்பித்துள்ளது. ”கேரளா மாநிலத்திலத்திற்கும் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம். இந்த எதிர்பாரா மழை வெள்ளத்தின் காரணமாக...

MORE »

பில்ராத் மருத்துவமனைகள் – அதித்ரி - குழு விவாதம்

August 17, 2018

ஆகஸ்ட் , சென்னை: சென்னையின் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பில்ராத் ஹாஸ்பிடல்ஸ், அதித்ரி என்ற பெயரில் கருத்தரித்தல் மையத்தை தொடங்கியுள்ளது. ஜூன் 27, 2018-ல் தொடங்கப்பட்ட இந்த கருத்தரித்தல் மையம் குழந்தைப்பேறில் சிக்கல் உள்ள தம்பதிகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது. அதித்ரியின் விரிவான மருத்துவ சிகிச்சை “ அட்வான்ஸ்டு அசிஸ்டட் ரீபுரொடக்ட...

MORE »