பைனான்சியர் அன்புசெழியனின் மேலாளர்கள் கைது

பைனான்சியர் அன்புசெழியனின் மேலாளர்கள் கைது
Financiar Anbu Chezhian Manager arrested in Chennai

சென்னை: நடிகர் சசிகுமாரின் உறவினரும் சினிமா துணை தயாரிப்பாளருமான அசோக் குமார் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மரணத்திற்கு பைனான்சியர் அன்புசெழியன் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தார். அன்புசெழியன் தலைமறைவானதை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர்'.

இந்நிலையில், அன்புசெழியனின் நண்பர் மற்றும் அவரின் கோபுரம் பிலிம்ஸ் மேலாளரிடம் போலீசார் நேற்று ரகசிய விரசாணை நடத்திய நிலையில் இன்று அன்புசெழியனின் அலுவலக மேனேஜர் முருகன் மற்றும் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Financiar Anbu Chezhian Manager arrested in Chennai