தடகள போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

தடகள போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள போட்டியில், திருச்சியை சேர்ந்த தமிழக வீராங்கனை "கோமதி மாரிமுத்து" தங்கம் வென்றார்.