தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறார் பிரதமர் மோடி

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறார் பிரதமர் மோடி

புது டெல்லி: வரும் ஜனவரி மாதம் 27-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, வேலூர் அல்லது கோவையில் பிரசார பொதுக்கூட்டம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது, மோடியின் தமிழக வருகை அறிவிப்பு, தமிழக அரசியலில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.