“அழகின் அழகே”

“அழகின் அழகே”
Vendhar TV program Azhagin Azhage

(திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.30 மணிக்கு)

மாறிக்கொண்டே இருப்பதுதான் பேஷன் உலகம். இன்றைய பெண்கள் வாழ்வில் சமீபத்திய வாழ்க்கை போக்குகளைப் பற்றி அலசும் இந்த  புதிய நிகழ்ச்சி "அழகின் அழகே". இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4:00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சி புதிதாக தொடங்கப்பட்டபொடிக்குகள், அணிகலன் கடைகள், சலூன்கள், உடற்பயிற்சி மையங்கள் மற்றும் ஸ்பா மையங்களை அறிமுகப்படுத்தி, அங்குள்ள சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் தோல் மற்றும் முடி பாதுகாப்பு, ஒப்பனை தந்திரங்கள் மற்றும் அழகு குறிப்புகள் கொடுக்கப்படுகிறது.

மேலும் இன்றைக்கு டிரன்ட்ல  இருக்கின்ற ஆடைகள், காலணிகள், அணிகலன்கள், ஒப்பனை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் புது புது டிசைன்களில் எங்க கிடைக்கின்றது என்பதை நேயர்களுக்கு  தெரிவிக்கின்ற நிகழ்ச்சி தான் "அழகின் அழகே". இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்  ப்ரீத்தி. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4:00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிறது.

Vendhar TV program Azhagin Azhage