புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவியேற்பு

புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதியாக வினீத் கோத்தாரி இன்று பதவியேற்றார். உயர்நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹிலரமானி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் 

இதன்மூலம் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்த்து.