தினமலர் வெளியீட்டாளரின் துணைவியார் காலமானார்

தினமலர் வெளியீட்டாளரின் துணைவியார் காலமானார்
Dinamalar publisher Sri Lakshmipathi wife passed away

சென்னை: தினமலர் வெளியீட்டாளர் ஸ்ரீ லட்சுமிபதியின் துணைவியார் ஸ்ரீமதி சுப்பலட்சுமி லட்சுமிபதி ( வயது 78) இன்று (21 ம் தேதி) அதிகாலை 03:20 மணிக்கு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில மாதங்களாக உடல்நலம் இல்லாமல் இருந்த அவர், தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அன்னாரது இறுதிச் சடங்குகள் மதுரையில் நாளை (22ம் தேதி), வெள்ளிக்கிழமை, 27, சத்ய சாய் நகரில் நடைபெற உள்ளது.

Dinamalar publisher Sri Lakshmipathi wife passed away