போராளி

போராளி
Sathiyam TV program Porali

(ஞாயிறு தோறும் காலை 10.30 மணிக்கு)

தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி இச்சமூகம் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என வாழும் பல கோடி வேடிக்கை மனிதர்களுக்கு மத்தியில் பொந்திடை வைத்த அக்கினி குஞ்சுகள் இவர்கள் "போராளி".

சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து போராடும் மக்களின் குரல்களை பதிவு செய்யும் நிகழ்ச்சி இது. அரசாங்கமாக இருந்தாலும், தனியார் நிறுவனமாக இருந்தாலும் அல்லது தனி நபராக இருந்தாலும் அநீதி செய்யும் எவரையும் தட்டிக்கேட்கும் போராட்ட குணம் கொண்ட போராளிகளின் போராட்ட வாழ்க்கையை களத்திற்கே சென்று பதிவு செய்யும் நிகழ்ச்சி "போராளி".

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவர் யோகேஷ். ஞாயிறு காலை 10.30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் காத்தவறாதீர்கள்.

Sathiyam TV program Porali